தங்க கொடிமரம் பற்றிய புகைப்படங்கள்
தங்க கொடிமரம் குறிப்புகள்
 
திருச்செங்கோடு பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையைத் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகத்தினரின் சார்பாக 05/03/2011 அன்று திருமலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் மற்றும் ஆதிகேசவப்பெருமாள் சுவாமிகள் சன்னதியில் உள்ள கொடிமரங்களுக்கு தங்கத் தகடுகள் அணிவிக்கப்பட்டன . கோயில் நிர்வாகத்தினரின் முன்னிலையில் எளிமையாக நடத்தப்பட்ட இந்த விழாவிற்குப் பிறகு திருமலையில் இருந்த சுவாமிகளின் கொடிமரங்கள் மிகவும் பொலிவுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.