ஜல பூஜை பற்றிய புகைப்படங்கள்
ஜல பூஜை
 
பொதுமக்கள் நன்மைக்காகவும் மற்றும் திருச்செங்கோடு நகருக்கு சிறப்பான மழை வேண்டியும் கோயில் நிர்வாகத்தின் அனுமதியுடன் திருச்செங்கோடு பக்தர்களின் சார்பாக 15/8/2015 அன்று திருமலையில் ஜலபூஜை மற்றும் லட்ச அர்ச்சனை சிறப்பாக நடைபெற்றது. இந்த லட்ச அர்ச்சனையின்போது அர்ச்சகர்கள் நீர் நிரப்பப்பட்ட இரும்புத்தொட்டிகளில் நின்று மந்திரங்கள் உச்சரித்து வழிபட்டனர். தனிச்சிறப்புடன் மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது திருமலையின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.