திருமலை கும்பாபி்ஷேகம் புகைப்படங்கள்
திருமலை கும்பாபி்ஷேகம்
 
கும்பாபிஷேக விழா பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இத்திருக்கோவிலுக்கு திருக்குட நன்னீராட்டு விழா (கும்பாபிஷேகம்) திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.பி.ஆறுமுகம் அவர்களின் தலைமையில் 08-11-2000 (அன்று ஐப்பசி திங்கள் புதன்கிழமை தசமி திதி, சதய நட்சத்திரம், தனுசு லக்கினத்தில்) காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.