திருத்தேரின் தோற்றம்
 
கி.பி.1699 -ல் மொளசி வேலப்பக்கவுண்டரின் குமாரர் நாகமலைக்கவுண்டர் சென்னராச சிக்கேந்தர உடையாரின் தூண்டுதலின் பேரில் அர்த்தநாரீஸ்வரரின் பெரியதேர் செய்து கொடுத்தார் என அறியப்படுகிறது. இதன்படி இன்று பெரியதேர் செய்து 309 ஆண்டுகளாகின்றன என அறியப்படுகிறது.

கிபி 1699-ல் சென்னராச சிக்கேந்தரர் செங்கோட்டுவேலவருக்கு திருத்தேர் அருளினர். இதன்படி இன்று இத்தேர் செய்து 309 ஆண்டுகளாகின்றன.

அதேபோல் கிபி 1628-ல் கொங்கு பகுதியை ஆண்ட கொண்ட பூபதி இரண்டு சிறிய தேர்களை செய்து கொடுத்தார் என அறியப்படுகிறது. இதன்படி இன்று இத்தேர் செய்து 385 ஆண்டுகளாகின்றன.