மற்ற சுவாமிகள் பற்றிய புகைப்படங்கள்
திருமலையில் உள்ள மற்ற கோவில்கள்
 
இவ்வலயத்தினுள் ராகு, கேது உள்ளிட்ட நவகிரக நாயகர்கள் உள்ளனர்.
அறுபத்து முணு நாயன்மார்கள் திருஉருவ சிலைகள் உள்ளது.
பஞ்சலிங்க மூர்த்திகளின் கோவில்கள் உள்ளன.
விசாலாட்சி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.
கூத்தப்பெருமான் ஆலயம் உள்ளது.
ஏழு கன்னியர் கோவில் உள்ளது.
சகஸர லிங்கம் எனப்படும் ஆயிரலிங்கர் ஆலயம் உள்ளது.
தட்சிணாமூர்த்தி, சேட்டாதேவி, நாகர் ஆலயம், வைரவ தேவர், சூரிய தேவர், சித்தி விநாயகர் மற்றும் பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளது.
நாகேஸ்வரர் ஆலயம் சிறப்பான சிற்பக்கலையுடன் உள்ளது.
மலையின் உச்சியில் வந்தீசுவரர் எனப்படும் பாண்டீஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.
வீர ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது.